Get APP in 

பாலவநத்தம் கருப்பட்டி சீரணி மிட்டாய் கடை

தென்தமிழகத்தில் கிடைக்கும் மிகவும் சுவையான ஒரு இனிப்பு வகை கருப்பட்டி சீரணி மிட்டாய். அதன் பாரம்பரிய சுவை மாறாமல் சில இடங்களில் மட்டுமே தற்போது கிடைக்கின்றது. அப்படி ஒரு இடம்தான் விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள பாலவநத்தம் என்ற ஊரில் உள்ள மணிகண்டன் கருப்பட்டி சீரணி மிட்டாய் கடை. இன்றும் நம் பாரம்பரிய முறைப்படி அவர்கள் சீரணி மிட்டாய் தயாரிப்பதால் வெளியூரில் இருந்தும் பலர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

Shop Name: Manikandan Sweet Stall
Timings: 9.30 AM to 7.00 PM
Place: Virudhunagar to Aruppukkottai Main Road, Palavanatham, Virudhunagar District, Tamilnadu, INDIA.
Geo Location: https://www.google.co.in/maps/@9.5513582,78.0074882,21z
Bus Service: Nearest Bus Stand - Virudhunagar - less than 7 km.
Train Service: Nearest Railway station - Virudhunagar 7 km.