Get APP in 

'பக்கிரி' படத்தின் ஒரு பார்வை

மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதையில் அம்மாவை அழைத்து கொண்டு பாரிஸ் செல்ல துடிக்கும் நாயகனின் யதார்த்தமான நடிப்பும், பாரிஸ் செல்ல நாயகன் படும் அவதியை இயக்குனர் அருமையாக திரையில் கொண்டு வந்துள்ளார். படத்தில் நடித்துள்ள அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். மொழி பெயர்க்கப்பட்ட படம் என்றாலும் அதிக எதிர்பார்ப்பில்லாமல் போகும் எந்த ஒரு ரசிகனையும் ஏமாற்றாமல் திருப்பி அனுப்புகிறார் 'பக்கிரி'.

All Categories

Banner right

Most Popular