Get APP in 

கார்த்தி - ஜோதிகா படத்தில் இணைந்த மற்றொரு நடிகை

நடிகர் கார்த்தியும் நடிகை ஜோதிகாவும் முதல் முறையாக இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை இயக்குநர் ஜித்துஜோசப் இயக்கி வருகிறார். ஜோதிகா மற்றும் கார்த்தி அக்கா, தம்பியாக நடித்து வரும் இந்த படத்தில் இருவருக்கும் தந்தையாக சத்யராஜ் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை நிகிலா விமல் இணைத்துள்ளார். இந்த தகவலை நடிகர் கார்த்தி தனது சமூக வலைதளப்பாக்கத்தில் தெரிவித்துள்ளார்.

All Categories

Banner right

Most Popular