Get APP in 

'வெண்ணிலா கபடி 2' படத்தில் அனிருத்தின் திருவிழா

கடந்த 2009ம் ஆண்டு 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சுசீந்திரன். இவரின் உதவியாளர் செல்வ சேகரன் இயக்கத்தில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'வெண்ணிலா கபடி 2' உருவாகி வருகிறது. இந்த படத்தில் விக்ராந்த், அர்த்தனா பினு, பசுபதி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் செல்வகணேஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் "திருவிழா" பாடல் வெளியாகியுள்ளது. இதனை அனிருத் பாடியுள்ளார்.

திருவிழா" பாடல் : https://www.youtube.com/watch?v=hPJbn4wri2E