Get APP in 

லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்' திரைக்கு வரும் தேதி அறிவிப்பு

நடிகையும், இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் ஓனர்'. இந்த படத்தில் பசங்க கிஷோர், நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின், ஆடுகளம் கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், சென்னை வெள்ளத்தின் போது நடந்த ஒரு காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம், வருகின்ற ஜூன் 21ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவலை இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

All Categories

Banner right

Most Popular