Get APP in 

டாப்சியின் 'கேம் ஓவர்' திரையிடும் தேதி குறித்த அறிவிப்பு

இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில், நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கேம் ஓவர்'. இந்த படத்தில் வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரத்தில் நடிகை டாப்ஸி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில், இந்த படம் வரும் ஜூன் 14ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.

All Categories

Banner right

Most Popular