Get APP in 

'நீயா 2' படத்தின் "இன்னொரு ரவுண்டு" பாடல் வெளியீடு

இயக்குநர் எல்.சுரேஷ் இயக்கத்தில், ஜெய், வரலட்சுமி சரத்குமார், ராய் லட்சுமி, கேத்தரின் தெரெசா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'நீயா 2'. பாம்பின் பழிவாங்கலை மையப்படுத்தி உருவாகும் இந்த படம் மே 24ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் "இன்னொரு ரவுண்டு" பாடல் வெளியாகியுள்ளது.

"இன்னொரு ரவுண்டு" பாடல் : https://www.youtube.com/watch?v=0utS03qBD7w