Get APP in 

விஜய் தேவரகொண்டா நடிக்கும் தமிழ் படத்தின் பாடல் வெளியீடு

இயக்குநர் பரத் கம்மா இயக்கத்தில், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள படம் 'டியர் காம்ரேட்'. விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து உள்ளார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் "புலராத காலை தனிலே" என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

'டியர் காம்ரேட்' "புலராத காலை தனிலே" பாடல் : https://www.youtube.com/watch?v=lsUVfha7IOQ