Get APP in 

'அயோக்யா' திரைப்படம் ஒரு பார்வை

அனுதினமும் பெண்கள் மீது நடக்கும் குற்றங்கள் குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் பெண்கள் மீதான குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை மட்டுமே தீர்வு என்பதை வலியுறுத்துகிறது இந்த படம். நாயகனின் நடிப்பு முதல் பாதியில் நெருடலாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் பாராட்டும் வண்ணம் உள்ளது. தெலுங்கு படத்தின் ரீமேக் என்றாலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மாற்றம் செய்துள்ளார் இயக்குநர். தற்போதைய சமூகத்திற்க்கான கதையில் நகைச்சுவை கலந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு நடிகர் பார்த்திபனின் நடிப்பு கட்சிதமாக பொருந்தியுள்ளது.

All Categories

Banner right

Most Popular