Get APP in 

எஸ்.ஜே.சூர்யாவின் 'மான்ஸ்டர்' படத்தின் டீசர் வெளியிடு

நடிகர் எஸ்.ஜே.சூர்யா தற்போது அமிதாப்பச்சனுடன் இணைந்து ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்திற்கு முன்பு எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘மான்ஸ்டர்’ படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு தணிக்கை குழுவினர் "யு" சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்த படம் மே 17ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன், பிரியா பவானிசங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

'மான்ஸ்டர்' டீசர்: https://www.youtube.com/watch?v=kqQHZ2Ni5jA

All Categories

Banner right

Most Popular