Get APP in 

'ஐரா' படத்தின் 'மேகதூதம்' வீடியோ பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டது

முதன்முறையாக கருப்பு ஸ்கின் டோனில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் திரைப்படம் 'ஐரா'. சர்ஜூன் இயக்கியுள்ள இப்படத்தில் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் மார்ச் 28ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளரான சுந்தரமூர்த்தி இசையில் 'மேகதூதன்' பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. இப்பாடலில் தாமரை வரிகளுக்கு பத்மப்ரியா ராகவன் குரல் கொடுத்துள்ளார். இதோ அதன் பதிவு...

https://www.youtube.com/watch?v=CWjR0ddXUDo