Get APP in 

13 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாகும் தொலைக்காட்சி புகழ் ⁉

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிபவர் டிடி என்கின்ற திவ்ய தர்ஷினி. இவர் சமீபகாலமாக சினிமாவிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் தெலுங்கு படமொன்றில் நடித்து வருகிறார். இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் இந்த படத்தில் அவருடைய மகன் நாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் டிடி நாயகியாக நடிக்கின்றாரா என்று தெரியவில்லை. அப்படி நடித்தால் தன்னை விட 13 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

All Categories

Banner right