Get APP in 

'நேர்கொண்ட பார்வை' படத்தின் நாயகி ஸ்ரத்தா ஸ்ரீநாத்தின் வைரல் பதிவு

இயக்குநர் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் 3 நாயகிகள் நடித்து வரும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள், இது 'நேர்கொண்ட பார்வை' படத்தின் லுக் ஆக இருக்குமோ என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

All Categories

Banner right